தனக்கென்று ஒன்றும் வைத்துக்கொள்ளாதவன் அவனே தியாகி

05 Feb 2020 Admin

தனக்கென்று ஒன்றும் வைத்துக்கொள்ளாதவன்

அவனே தியாகி ..... அவன் முற்றும் துறந்த

முனிவருக்கு முன் , அவன் துறக்காததென்று ஒன்று

உண்டால் அதுவே பிறருக்காகவே வாழ்வது

தியாகி அவனே உலக நண்பன் உலகுக்கெல்லாம்