தாயிக்கு நிகராக நமக்கு கடவுள் அனுப்பியவலே மனைவி

31 Jan 2020 Admin

தாயிக்கு நிகராக நமக்கு
கடவுள் அனுப்பியவலே மனைவி

சொந்தங்களை விட்டு வந்தவள்
சொர்க்கத்தை நமக்கு காட்டுவாள்

பந்தங்களை விட்டு வந்தவள்
பாசத்தை நமக்கு தருவாள்

துக்கங்களை மறைத்து வந்தவள்
துன்பங்களை தாங்கி கொள்வாள்

கண்ணீரை அடக்கி வந்தவள்
நம் கண்ணீரை துடைப்பாள்

ஆதரவை தேடி வந்தவள்
நமக்கு ஆதாரத்தை தருவாள்